×

குமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை, குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை ஒட்டி 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை

குமரி: ஆடி அமாவாசை, குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுகட்டும் விதமாக செப்.9-ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post குமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை, குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை ஒட்டி 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Adi Amavasa ,Kumari district ,Kutitwara Vavabali ,Kumari ,Audi Amavasa ,Puditra Vavabali ,Vavabali ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...